• May 17 2024

சுறா மீன் தாக்கியதில் உயிருக்கு போராடும் நபர்! samugammedia

Tamil nila / Aug 26th 2023, 6:51 am
image

Advertisement

சுறாமீன் தாக்கியதில் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையோர கடற்பரப்பில் இந்த சோகம் இடம்பெற்றுள்ளது.

சுறா மீனின் தாக்குதலுக்கு உள்ளான அலைச்சறுக்கு வீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள லைட் ஹவுஸ் கடற்கரைக்கு அருகில் உலாவலில் ஈடுபட்டிருந்த 44 வயது நபர் சுறாவால் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சுமார் 30 வினாடிகள் சுறா மீனிடம் இருந்து தப்பிக்க போராடியதாகவும், காயங்கள் காரணமாக அவர் சிரமத்துடன் கரைக்கு நீந்தியதாகவும் நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் தலைமைக் காவல் கண்காணிப்பாளர் மார்ட்டின் பர்க் கூறுகையில், காயமடைந்த நபரின் கீழ் காலில் காயங்கள் தீவிரமாக இருப்பதாகவும், அதிக இரத்தப்போக்கு காரணமாக அவரது உயிரைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.

குறித்த இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுறா மீன் தாக்கியதில் உயிருக்கு போராடும் நபர் samugammedia சுறாமீன் தாக்கியதில் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையோர கடற்பரப்பில் இந்த சோகம் இடம்பெற்றுள்ளது.சுறா மீனின் தாக்குதலுக்கு உள்ளான அலைச்சறுக்கு வீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள லைட் ஹவுஸ் கடற்கரைக்கு அருகில் உலாவலில் ஈடுபட்டிருந்த 44 வயது நபர் சுறாவால் தாக்கப்பட்டுள்ளார்.குறித்த நபர் சுமார் 30 வினாடிகள் சுறா மீனிடம் இருந்து தப்பிக்க போராடியதாகவும், காயங்கள் காரணமாக அவர் சிரமத்துடன் கரைக்கு நீந்தியதாகவும் நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.நியூ சவுத் வேல்ஸ் தலைமைக் காவல் கண்காணிப்பாளர் மார்ட்டின் பர்க் கூறுகையில், காயமடைந்த நபரின் கீழ் காலில் காயங்கள் தீவிரமாக இருப்பதாகவும், அதிக இரத்தப்போக்கு காரணமாக அவரது உயிரைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.குறித்த இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement