• Dec 03 2024

முறிகண்டி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Tamil nila / Nov 25th 2024, 6:28 pm
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான முறிகண்டி, வசந்தநகர், செல்வபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.



சில வீடுகளிற்குள் வெள்ளநீர் உட்சென்றுள்ளதுடன், உள்ளக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.


முறிகண்டி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான முறிகண்டி, வசந்தநகர், செல்வபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.சில வீடுகளிற்குள் வெள்ளநீர் உட்சென்றுள்ளதுடன், உள்ளக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement