• May 21 2024

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பல ஆச்சரியங்கள்...! சபையில் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு...!samugammedia

Sharmi / Sep 6th 2023, 2:21 pm
image

Advertisement

எதிர்வரும் 2024 ஆண்டிற்கான  வரவு செலவுத் திட்டத்தில் பல ஆச்சரியங்கள் இருக்குமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்திற்கு இன்று திடீர் விஜயம் மேற்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஈ.பி.எப் வைத்திருப்பவர்களை அரசாங்கம் ஆபத்தில் ஆழ்த்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பல ஆச்சரியங்கள். சபையில் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு.samugammedia எதிர்வரும் 2024 ஆண்டிற்கான  வரவு செலவுத் திட்டத்தில் பல ஆச்சரியங்கள் இருக்குமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்திற்கு இன்று திடீர் விஜயம் மேற்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.இதன்போது ஈ.பி.எப் வைத்திருப்பவர்களை அரசாங்கம் ஆபத்தில் ஆழ்த்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement