• Jan 23 2025

இன்று பல ரயில் சேவைகள் இரத்து!

Chithra / Jan 17th 2025, 12:30 pm
image

 

ரயில் சாரதிக்கான இரண்டாம் தரத்திலிருந்து முதலாம் தரத்திற்கு உயர்த்துவதற்கான பரீட்சைக்கு சாரதிகள் தயாராவதன் காரணமாக இன்று காலை சுமார் 10 ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு பல குறுகிய தூர சேவை ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இத்தேர்வு எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதுடன், 

சுமார் 80 சாரதிகள் இதற்கு தோற்றவுள்ளனர்.

இதன் காரணமாக இன்று பிற்பகலுக்கும் சுமார் 15 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று பல ரயில் சேவைகள் இரத்து  ரயில் சாரதிக்கான இரண்டாம் தரத்திலிருந்து முதலாம் தரத்திற்கு உயர்த்துவதற்கான பரீட்சைக்கு சாரதிகள் தயாராவதன் காரணமாக இன்று காலை சுமார் 10 ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு பல குறுகிய தூர சேவை ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.இத்தேர்வு எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதுடன், சுமார் 80 சாரதிகள் இதற்கு தோற்றவுள்ளனர்.இதன் காரணமாக இன்று பிற்பகலுக்கும் சுமார் 15 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement