• Oct 30 2024

ஈழ அகதிகளுக்கு உலர் உணவு முச்சக்கர வண்டிகள் வழங்கிய தியாகி!

Tamil nila / Oct 24th 2024, 8:29 pm
image

Advertisement

இந்தியாவிலுள்ள ஈழ அகதிகளுக்கு கோடி ரூபாய் செலவில் உலர் உணவு ப் பொதிகளை கொடை வள்ளல் வாமதேவன் தியாகேந்திரன் தமிழ்நாட்டில் வழங்கினார். 

இலங்கையிலிருந்து அகதிகளாக முகாம்களில் பல காலமாக வசித்து வரும் மக்களுக்கே இவ்வாறு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

அதுமட்டுமல்லாது அகதி முகாமில் இருக்கும் ஈழத்து அகதி ஒருவருக்கும் இந்தியாவைச் சேர்ந்த மூளை  நோயினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் வாழ்வாதாரத்துக்காக அவரது மனைவிக்கு முச்சக்கர வண்டியும் வழங்கி வைக்கப்பட்டது.

ஈழ அகதிகளுக்கு உலர் உணவு முச்சக்கர வண்டிகள் வழங்கிய தியாகி இந்தியாவிலுள்ள ஈழ அகதிகளுக்கு கோடி ரூபாய் செலவில் உலர் உணவு ப் பொதிகளை கொடை வள்ளல் வாமதேவன் தியாகேந்திரன் தமிழ்நாட்டில் வழங்கினார். இலங்கையிலிருந்து அகதிகளாக முகாம்களில் பல காலமாக வசித்து வரும் மக்களுக்கே இவ்வாறு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது அகதி முகாமில் இருக்கும் ஈழத்து அகதி ஒருவருக்கும் இந்தியாவைச் சேர்ந்த மூளை  நோயினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் வாழ்வாதாரத்துக்காக அவரது மனைவிக்கு முச்சக்கர வண்டியும் வழங்கி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement