• May 19 2024

மீகொடையில் கொள்ளை சம்பவம் : சந்தேகநபர்கள் தப்பியோட்டம்! samugammedia!

Tamil nila / Sep 25th 2023, 7:37 pm
image

Advertisement

மீகொடை பகுதியில் இன்றைய தினம் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மீகொடையில் உள்ள மொத்த விற்பனை நிலையமொன்றிற்கு ஆயுதங்களுடன் பிரவேசித்த இருவர் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்கள் சுமார் 8 மில்லியன் ரூபா வரை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மீகொடையில் கொள்ளை சம்பவம் : சந்தேகநபர்கள் தப்பியோட்டம் samugammedia மீகொடை பகுதியில் இன்றைய தினம் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மீகொடையில் உள்ள மொத்த விற்பனை நிலையமொன்றிற்கு ஆயுதங்களுடன் பிரவேசித்த இருவர் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இவர்கள் சுமார் 8 மில்லியன் ரூபா வரை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement