• Apr 23 2024

வாட்ஸ் அப் பயனர்களுக்கு மெட்டாவின் எச்சரிக்கை..! samugammedia

Tamil nila / Jun 3rd 2023, 9:28 pm
image

Advertisement

வாட்ஸ்அப் செயலியை செயலிழக்கச் செய்யும் புதிய இணைப்பு ஒன்று இணையதளங்களில் உலா வருவதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் 45 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ்அப் காணப்படுகிறது.

பயனர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், மேலும் பயனர்களை ஈர்க்கும் வகையிலும் மெட்டா நிறுவனம் புதிய புதிய புதுப்பிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது.


வாட்ஸ் அப் பயனர்களுக்கு மெட்டாவின் எச்சரிக்கை. samugammedia வாட்ஸ்அப் செயலியை செயலிழக்கச் செய்யும் புதிய இணைப்பு ஒன்று இணையதளங்களில் உலா வருவதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலொன்றை வெளியிட்டுள்ளது.உலகம் முழுவதும் 45 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ்அப் காணப்படுகிறது.பயனர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், மேலும் பயனர்களை ஈர்க்கும் வகையிலும் மெட்டா நிறுவனம் புதிய புதிய புதுப்பிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement