பல்கலைக்கழக பேராசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக பேராசிரியர்களின் சம்பள தொகையானது 175,650 வரையில் அதிகரிக்கின்றது.
2027ஆம் ஆண்டு இந்த தொகை 237,547 ஆக அதிகரிக்கிறது.
இந்த புதிய கணிப்பீட்டிற்கு அமைவாக பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான கல்விசார் கொடுப்பனவு 316,033 ரூபாவாக அது அதிகரிக்கப்படவுள்ளது.
எனவே தற்போது இருக்கும் ஆராய்ச்சி கொடுப்பனவாக தற்போது இருப்பது 4170 ரூபாவாகும்.
இது புதிய சம்பள திருத்தத்திற்கு அமைவாக பார்க்கின்ற போது ஆராய்ச்சி கொடுப்பனவாக 48,506 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.
பல்கலை பேராசிரியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சர் அருண கருணாதிலக்க அறிவிப்பு. பல்கலைக்கழக பேராசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்தார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக பேராசிரியர்களின் சம்பள தொகையானது 175,650 வரையில் அதிகரிக்கின்றது.2027ஆம் ஆண்டு இந்த தொகை 237,547 ஆக அதிகரிக்கிறது. இந்த புதிய கணிப்பீட்டிற்கு அமைவாக பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான கல்விசார் கொடுப்பனவு 316,033 ரூபாவாக அது அதிகரிக்கப்படவுள்ளது.எனவே தற்போது இருக்கும் ஆராய்ச்சி கொடுப்பனவாக தற்போது இருப்பது 4170 ரூபாவாகும். இது புதிய சம்பள திருத்தத்திற்கு அமைவாக பார்க்கின்ற போது ஆராய்ச்சி கொடுப்பனவாக 48,506 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.