இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு மாகாண வருகையையொட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் முன்னோட்டக் கூட்டம் நடைபெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு நாள் விஜயமாக 4ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்கு வருகை தரவுள்ளார்.
ஜனாதிபதியின் வருகையின் போது விஷேட மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது.
அவ்வேளையில், ஜனாதிபதியிடம் பிரஸ்தாபித்து தீர்வு காணப்பட வேண்டிய விடயங்களை முன்னுரிமை அடிப்படையில் அடையாளப்பபடுத்தும் நோக்கிலான முன்னோட்ட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (02) நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த மாவட்டங்களின் அரச அதிபர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகள் போன்றோர் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.
ஜனாதிபதியின் வருகையையொட்டி அமைச்சர் டக்ளஸ் தலைமையில் முன்னேற்பாட்டு கூட்டம் இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு மாகாண வருகையையொட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் முன்னோட்டக் கூட்டம் நடைபெற்றது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு நாள் விஜயமாக 4ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்கு வருகை தரவுள்ளார்.ஜனாதிபதியின் வருகையின் போது விஷேட மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது. அவ்வேளையில், ஜனாதிபதியிடம் பிரஸ்தாபித்து தீர்வு காணப்பட வேண்டிய விடயங்களை முன்னுரிமை அடிப்படையில் அடையாளப்பபடுத்தும் நோக்கிலான முன்னோட்ட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (02) நடைபெற்றது.வடக்கு மாகாணத்தினை சேர்ந்த மாவட்டங்களின் அரச அதிபர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகள் போன்றோர் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.