• May 04 2024

ரணில் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள், மீண்டும் ஊழல் மோசடியில்- வெளியான ஆதாரங்கள்...!samugammedia

Sharmi / Apr 24th 2023, 9:51 am
image

Advertisement

நாட்டிற்கு ஒரு ஒழுங்கான ஜனாதிபதி இருந்தும் கூட, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் மீண்டும் மோசடியில் ஈடுபட்டுவருவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன விசனம் வெளியிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கங்களில் நடந்தது போன்றே ஊழல் மோசடிகள் தற்போதும் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில காலமாக தற்காலிக அதிவேக பாதை அனுமதிப்பத்திரங்களை பேருந்துகளுக்கு வழங்குவதில் பல அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி கிட்டத்தட்ட 35 அதிவேக பாதை அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த தற்காலிக அதிவேக நெடுஞ்சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதால், அரசாங்கத்திற்கு 3000 மில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளது.  இந்த நிலையில் தற்காலிக அதிவேக நெடுஞ்சாலை அனுமதிப்பத்திரங்களுடன் தற்போது 100 பேருந்துகள் இயக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

ரணில் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள், மீண்டும் ஊழல் மோசடியில்- வெளியான ஆதாரங்கள்.samugammedia நாட்டிற்கு ஒரு ஒழுங்கான ஜனாதிபதி இருந்தும் கூட, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் மீண்டும் மோசடியில் ஈடுபட்டுவருவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன விசனம் வெளியிட்டுள்ளார்.கடந்த அரசாங்கங்களில் நடந்தது போன்றே ஊழல் மோசடிகள் தற்போதும் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த சில காலமாக தற்காலிக அதிவேக பாதை அனுமதிப்பத்திரங்களை பேருந்துகளுக்கு வழங்குவதில் பல அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளனர். இதன்படி கிட்டத்தட்ட 35 அதிவேக பாதை அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.இந்த தற்காலிக அதிவேக நெடுஞ்சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதால், அரசாங்கத்திற்கு 3000 மில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளது.  இந்த நிலையில் தற்காலிக அதிவேக நெடுஞ்சாலை அனுமதிப்பத்திரங்களுடன் தற்போது 100 பேருந்துகள் இயக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

Advertisement

Advertisement

Advertisement