• May 09 2024

எரிபொருள் இலாப, நட்டம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை! SamugamMedia

Chithra / Feb 19th 2023, 1:40 pm
image

Advertisement

பெப்ரவரி 18, 2023 இன் படி, இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டருக்கு சுமார் 16.21 ரூபா இலாபமும், ஒட்டோ டீசல் லீட்டருக்கு 3.25 ரூபா இலாபமும், மண்ணெண்ணெய் லீட்டருக்கு 21.49 ரூபா நட்டமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

109.44 ரூபாவாக பதிவான 95 ஒக்டேன் பெட்ரோல் மூலம் அதிக இலாபம் ஈட்டப்பட்டது.


எரிபொருள் இலாப, நட்டம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை SamugamMedia பெப்ரவரி 18, 2023 இன் படி, இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டருக்கு சுமார் 16.21 ரூபா இலாபமும், ஒட்டோ டீசல் லீட்டருக்கு 3.25 ரூபா இலாபமும், மண்ணெண்ணெய் லீட்டருக்கு 21.49 ரூபா நட்டமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.109.44 ரூபாவாக பதிவான 95 ஒக்டேன் பெட்ரோல் மூலம் அதிக இலாபம் ஈட்டப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement