• May 19 2024

வலி மேற்கு பிரதேச சபையின் மாதாந்த சுகாதாரக் குழு கூட்டம்!

Sharmi / Dec 9th 2022, 2:28 pm
image

Advertisement

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த சுகாதாரக் குழு கூட்டம் இன்று  வலிகாமம்  மேற்கு  பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில், சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது வலிகாமம்  மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுகாதாரம் தொடர்பான  பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டதோடு தீர்வு பொறிமுறைகளும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த  சுகாதார குழு கூட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், சபையின் உறுப்பினர்கள், மானிப்பாய், இளவாலை, வட்டகோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள், சங்கானை கல்வி கோட்ட பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகார சபை, சங்கானை பிரதேச  சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள், சங்கானை பிரதேச செயலகத்தினர், பொதுமக்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வலி மேற்கு பிரதேச சபையின் மாதாந்த சுகாதாரக் குழு கூட்டம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த சுகாதாரக் குழு கூட்டம் இன்று  வலிகாமம்  மேற்கு  பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில், சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.இதன்போது வலிகாமம்  மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுகாதாரம் தொடர்பான  பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டதோடு தீர்வு பொறிமுறைகளும் கலந்துரையாடப்பட்டது.குறித்த  சுகாதார குழு கூட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், சபையின் உறுப்பினர்கள், மானிப்பாய், இளவாலை, வட்டகோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள், சங்கானை கல்வி கோட்ட பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகார சபை, சங்கானை பிரதேச  சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள், சங்கானை பிரதேச செயலகத்தினர், பொதுமக்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement