யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வருகைதரும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் காணிகளை விடுவிக்கவில்லை எனில் NPP க்கு யாரும் வாக்களிக்க கூடாது என வடமாகாண காணி உரிமைகளான மக்கள் இயக்க தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
பல நூறு ஏக்கர் காணிகள் யாழில் விடுவிக்கப்படவில்லை என்றும், பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய அரசு எதையும் செய்யவில்லை.
வடமராட்சி மக்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மறந்தேனும் NPPக்கு வாக்களிக்க கூடாது என்றும் அவ்வாறு வாக்களித்தால் காணிகள் அபகரிக்கப்படுவது மட்டுமின்றி விகாரைகளும் அமையலாம் என்றும் தெரிவித்தார்.
யாழில் மேலும் பல காணிகள் அபகரிக்கப்பட்டு பௌத்த மயமாக்கப்படலாம்; எச்சரிக்கும் இ.முரளிதரன் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வருகைதரும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் காணிகளை விடுவிக்கவில்லை எனில் NPP க்கு யாரும் வாக்களிக்க கூடாது என வடமாகாண காணி உரிமைகளான மக்கள் இயக்க தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்பல நூறு ஏக்கர் காணிகள் யாழில் விடுவிக்கப்படவில்லை என்றும், பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய அரசு எதையும் செய்யவில்லை.வடமராட்சி மக்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மறந்தேனும் NPPக்கு வாக்களிக்க கூடாது என்றும் அவ்வாறு வாக்களித்தால் காணிகள் அபகரிக்கப்படுவது மட்டுமின்றி விகாரைகளும் அமையலாம் என்றும் தெரிவித்தார்.