• May 19 2024

300க்கும் அதிகமானவர்களுக்கு மர்ம நோய்தொற்று தாக்கம்! samugammedia

Tamil nila / Jun 7th 2023, 5:54 pm
image

Advertisement

அமெரிக்க சொகுசுக்கப்பல் ஒன்றில் பயணித்த 300க்கும் அதிகமானவர்களுக்கு மர்ம நோய்தொற்று தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாசிலிருந்து மெக்சிகோவரை சென்று திரும்பும் Ruby Princess என்னும் சொகுசுக்கப்பலில், பிப்ரவரி 26 முதல் மார்ச் 5 வரையிலான காலகட்டத்தில் 2,991 பயணிகளும் பயணித்துள்ளனர்.

அப்போது, 284 பயணிகள் மற்றும் 34 பணியாளர்கள் மர்ம நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கடுமையான வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க நோய்த்தடுப்பு மைய அதிகாரிகள் அந்த கப்பலுக்கு அனுப்பப்பட்டு பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இருப்பினும் எதனால் அந்த வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது என்பதுஇதுவரை தெரியவரவில்லை. 

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகள் மேற்கொள்ளப்படுமிடத்தே நோரா வைரஸ் என்னும் கிருமியால் ஏற்பட்ட தொற்றாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

300க்கும் அதிகமானவர்களுக்கு மர்ம நோய்தொற்று தாக்கம் samugammedia அமெரிக்க சொகுசுக்கப்பல் ஒன்றில் பயணித்த 300க்கும் அதிகமானவர்களுக்கு மர்ம நோய்தொற்று தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் டெக்சாசிலிருந்து மெக்சிகோவரை சென்று திரும்பும் Ruby Princess என்னும் சொகுசுக்கப்பலில், பிப்ரவரி 26 முதல் மார்ச் 5 வரையிலான காலகட்டத்தில் 2,991 பயணிகளும் பயணித்துள்ளனர்.அப்போது, 284 பயணிகள் மற்றும் 34 பணியாளர்கள் மர்ம நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு கடுமையான வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அமெரிக்க நோய்த்தடுப்பு மைய அதிகாரிகள் அந்த கப்பலுக்கு அனுப்பப்பட்டு பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் எதனால் அந்த வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது என்பதுஇதுவரை தெரியவரவில்லை. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகள் மேற்கொள்ளப்படுமிடத்தே நோரா வைரஸ் என்னும் கிருமியால் ஏற்பட்ட தொற்றாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement