• Dec 09 2024

புகையிரத விபத்தில் தாயும் மகனும் உயிரிழப்பு..!

Sharmi / Oct 12th 2024, 1:48 pm
image

திருகோணமலை -கொட்பே பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றையதினம்(11) மாலை இடம் பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு வந்த புகையிரதம் மோதியதிலேயே இவ் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 37 வயதுடைய தாயும், 10 வயதுடைய மகனுமே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


புகையிரத விபத்தில் தாயும் மகனும் உயிரிழப்பு. திருகோணமலை -கொட்பே பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம் நேற்றையதினம்(11) மாலை இடம் பெற்றுள்ளது.கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு வந்த புகையிரதம் மோதியதிலேயே இவ் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவத்தில் 37 வயதுடைய தாயும், 10 வயதுடைய மகனுமே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement