• Jan 18 2025

யாழில் வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த மலை வேம்பு..!

Sharmi / Nov 26th 2024, 9:33 pm
image

திருநெல்வேலி சந்தியிலிருந்து கோண்டாவில் செல்லும் பாதையில் வீதியோரத்தில் நின்ற மலை வேம்பு மரம் ஒன்று இன்றையதினம் வேரோடு சரிந்தது.

இதனால் குறித்த பாதையுடாக பயணத்தை செய்யும் மக்கள் மிகவும் அசௌகரிகங்களை எதிர்நோக்கினர்.

பின்னர் ஊர் மக்கள் ஒன்றிணைந்து அந்த மரத்தினை வெட்டி அகற்றிய பின்னர் போக்குவரத்து சீராகியதாக தெரிவிக்கப்படுகிறது.


யாழில் வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த மலை வேம்பு. திருநெல்வேலி சந்தியிலிருந்து கோண்டாவில் செல்லும் பாதையில் வீதியோரத்தில் நின்ற மலை வேம்பு மரம் ஒன்று இன்றையதினம் வேரோடு சரிந்தது.இதனால் குறித்த பாதையுடாக பயணத்தை செய்யும் மக்கள் மிகவும் அசௌகரிகங்களை எதிர்நோக்கினர்.பின்னர் ஊர் மக்கள் ஒன்றிணைந்து அந்த மரத்தினை வெட்டி அகற்றிய பின்னர் போக்குவரத்து சீராகியதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement