• May 02 2024

இலங்கைக்கு படையெடுக்கும் சினிமா பிரபலங்கள்..! ரஜனி பட நடிகரும் வருகை..!samugammedia

Sharmi / Aug 4th 2023, 4:18 pm
image

Advertisement

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தில் வில்லன் சுனில் ஷெட்டி இலங்கை வந்துள்ளார்.

ஹிந்தி திரையுலகை சேர்ந்த நடிகர் சுனில் ஷெட்டி, நடிகர் ஷாம் நடித்த 12B திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.

இவர் மெல்போர்னில் இருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன் நிறுவனத்தின் UL 605 என்ற விமானத்தில் இலங்கைக்கு வந்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதேவேளை, கடந்த சில வாரங்களுக்கு முதல் நடிகர் ரஜினி இலங்கை வந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




இலங்கைக்கு படையெடுக்கும் சினிமா பிரபலங்கள். ரஜனி பட நடிகரும் வருகை.samugammedia தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தில் வில்லன் சுனில் ஷெட்டி இலங்கை வந்துள்ளார்.ஹிந்தி திரையுலகை சேர்ந்த நடிகர் சுனில் ஷெட்டி, நடிகர் ஷாம் நடித்த 12B திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.இவர் மெல்போர்னில் இருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன் நிறுவனத்தின் UL 605 என்ற விமானத்தில் இலங்கைக்கு வந்துள்ளார்.இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.இதேவேளை, கடந்த சில வாரங்களுக்கு முதல் நடிகர் ரஜினி இலங்கை வந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement