• Apr 02 2025

சுற்றிவளைப்பு சென்ற OIC மீது கொலைவெறி தாக்குதல்! ஐவர் கைது

Chithra / Jul 4th 2024, 9:18 am
image


மதுபான விற்பனை நிலையம் ஒன்றை நேற்று  சோதனை செய்த தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சிலர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மது விற்பனை நிலையத்தில் இருந்த நபர் ஒருவரே கூரிய ஆயுதத்தால் அதிகாரியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்திய சந்தேகநபர் உட்பட ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 

சுற்றிவளைப்பு சென்ற OIC மீது கொலைவெறி தாக்குதல் ஐவர் கைது மதுபான விற்பனை நிலையம் ஒன்றை நேற்று  சோதனை செய்த தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சிலர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த மது விற்பனை நிலையத்தில் இருந்த நபர் ஒருவரே கூரிய ஆயுதத்தால் அதிகாரியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.தாக்குதல் நடத்திய சந்தேகநபர் உட்பட ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement