• May 22 2024

மகளிருக்கு அதிர்ச்சி...! நாளுக்கு நாள் உயர்வடையும் தங்கத்தின் விலை...!samugammedia

Sharmi / Jul 27th 2023, 9:01 am
image

Advertisement

இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றது.

அந்தவகையில் இன்றையதினம்(27) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 647,903 ரூபாவாக காணப்படுகின்றது.

 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,850  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,050 ரூபாவாக  பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மகளிருக்கு அதிர்ச்சி. நாளுக்கு நாள் உயர்வடையும் தங்கத்தின் விலை.samugammedia இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றது.அந்தவகையில் இன்றையதினம்(27) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 647,903 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,850  ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,050 ரூபாவாக  பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement