• May 19 2024

நெப்போலியனின் பிரம்மாண்ட அமெரிக்க வீடு !ஆச்சரியத்தில் தமிழ் திரை உலகம்!!

crownson / Dec 12th 2022, 7:59 am
image

Advertisement

நடிகர் நெப்போலியன் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ள நிலையில் YOU TUBE சேனலில் வெளியான அவரது வீட்டின் காட்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

80 மற்றும் 90 களின் நட்சத்திரமான நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார்.

இவர் தனது அமெரிக்க வீட்டை தற்போது இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

அவரின் பிரமாண்ட வீடு, திரை உலக பிரபலங்கள் வியக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக உள்ளது.

வீட்டினுள் நீச்சல் குளம், ஹோம் தியேட்டர், பேட்மிட்டன் மற்றும் பாஸ்கெட் பால் விளையாட்டு மைதானங்கள் உட்பட உடற்பயிற்சி அறைகளும் கூட மிகப்பிரமாண்டமாக இருக்கின்றது.

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

நெப்போலியனின் பிரம்மாண்ட அமெரிக்க வீடு ஆச்சரியத்தில் தமிழ் திரை உலகம் நடிகர் நெப்போலியன் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ள நிலையில் YOU TUBE சேனலில் வெளியான அவரது வீட்டின் காட்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 80 மற்றும் 90 களின் நட்சத்திரமான நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார்.இவர் தனது அமெரிக்க வீட்டை தற்போது இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.அவரின் பிரமாண்ட வீடு, திரை உலக பிரபலங்கள் வியக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக உள்ளது. வீட்டினுள் நீச்சல் குளம், ஹோம் தியேட்டர், பேட்மிட்டன் மற்றும் பாஸ்கெட் பால் விளையாட்டு மைதானங்கள் உட்பட உடற்பயிற்சி அறைகளும் கூட மிகப்பிரமாண்டமாக இருக்கின்றது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement