• May 22 2025

தேசிய மக்கள் சக்தி இனி தேசிய சலவை சக்தி என அழைக்கப்பட வேண்டும் - இம்ரான் எம்.பி காட்டம்

Thansita / May 21st 2025, 10:42 pm
image

தேசிய மக்கள் சக்தி என்ற பெயரை தேசிய சலவை சக்தி என மாற்ற வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற  பாராளுமன்ற உரையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்

தேர்தலுக்கு முன் -NPP யில் உள்ளவர்கள் மட்டுமே நல்லவர்கள் மற்ற கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலுக்கு பின் -ஏனைய கட்சிகளில் உள்ள நல்லவர்களை இணைத்து ஆட்சி அமைப்போம் என கூறுகின்றனர்.

தேர்தலுக்கு முன் கெட்டவர்களாக இருந்தவர்கள் NPP க்கு ஆதரவு தெரிவிப்பதால் நல்லவர்களாக பணியாற்றுகின்றனர்.

ஆகவே இனி தேசிய மக்கள் சக்தி என்ற பெயரை தேசிய சலவை சக்தி என மாற்ற வேண்டும். என மேலும் தெரிவிக்கையில்

தேசிய மக்கள் சக்தி இனி தேசிய சலவை சக்தி என அழைக்கப்பட வேண்டும் - இம்ரான் எம்.பி காட்டம் தேசிய மக்கள் சக்தி என்ற பெயரை தேசிய சலவை சக்தி என மாற்ற வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.இன்று இடம்பெற்ற  பாராளுமன்ற உரையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்தேர்தலுக்கு முன் -NPP யில் உள்ளவர்கள் மட்டுமே நல்லவர்கள் மற்ற கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என ஜனாதிபதி தெரிவித்தார்.தேர்தலுக்கு பின் -ஏனைய கட்சிகளில் உள்ள நல்லவர்களை இணைத்து ஆட்சி அமைப்போம் என கூறுகின்றனர்.தேர்தலுக்கு முன் கெட்டவர்களாக இருந்தவர்கள் NPP க்கு ஆதரவு தெரிவிப்பதால் நல்லவர்களாக பணியாற்றுகின்றனர்.ஆகவே இனி தேசிய மக்கள் சக்தி என்ற பெயரை தேசிய சலவை சக்தி என மாற்ற வேண்டும். என மேலும் தெரிவிக்கையில்

Advertisement

Advertisement

Advertisement