• Nov 14 2024

பூமியை சுற்றவுள்ள புதிய மினி நிலவு- வெறும் கண்களால் பார்க்க முடியுமா?

Tamil nila / Sep 16th 2024, 10:39 pm
image

2024  ஆண்டில்  பூமிக்கு தற்காலிகமாக மற்றொரு நிலவு கிடைக்கப்போகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். 

கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட 10 மீட்டர்கள் உள்ள சிறு கோள் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்டது.

மேலும் இந்த சிறு கோள் ஆனது எதிர்வரும் செப்டம்பர் 29 முதல் 2024 நவம்பர் 25 வரை பூமிக்கு சிறு நிலவாக [mini- செயல்பட உள்ளது. 

இந்த குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு இந்த சிறுகோள் பூமியை சுற்றவுள்ளது. 

எனினும், ஒரு முறை முழு சுற்றை நிறைவு செய்யும் முன்னரே (அதாவது நவம்பர் 25க்கு பின்னர்] பூமியின் புவியீர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு சூரியனை சுற்றத் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மிகவும் சிறிய அளவில் உள்ளதால் பூமியைச் சுற்றும் காலகட்டத்தில் இதை வெறும் கண்களால் பார்ப்பது சிரமம் என விஞ்ஞானிகள்  தெரிவித்துள்ளனர்.

பூமியை சுற்றவுள்ள புதிய மினி நிலவு- வெறும் கண்களால் பார்க்க முடியுமா 2024  ஆண்டில்  பூமிக்கு தற்காலிகமாக மற்றொரு நிலவு கிடைக்கப்போகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட 10 மீட்டர்கள் உள்ள சிறு கோள் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்டது.மேலும் இந்த சிறு கோள் ஆனது எதிர்வரும் செப்டம்பர் 29 முதல் 2024 நவம்பர் 25 வரை பூமிக்கு சிறு நிலவாக [mini- செயல்பட உள்ளது. இந்த குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு இந்த சிறுகோள் பூமியை சுற்றவுள்ளது. எனினும், ஒரு முறை முழு சுற்றை நிறைவு செய்யும் முன்னரே (அதாவது நவம்பர் 25க்கு பின்னர்] பூமியின் புவியீர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு சூரியனை சுற்றத் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக மிகவும் சிறிய அளவில் உள்ளதால் பூமியைச் சுற்றும் காலகட்டத்தில் இதை வெறும் கண்களால் பார்ப்பது சிரமம் என விஞ்ஞானிகள்  தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement