முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வசமிருந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் 8 வாகனங்கள் மஹிந்த ராஜபக்ஸவின் வசம் இருப்பதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வசம் 11 அரச வாகனங்கள் தற்போது உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதிக்குள்ள உரிமைகள் சட்டத்திற்கமைவாக மஹிந்த ராஜபக்ஸவும் ரணில் விக்கிரமசிங்கவும் தம்வசமுள்ள மேலதிக வாகனங்களை மீள ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
மஹிந்த வசமிருந்த 8 அரச வாகனங்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வசமிருந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும் 8 வாகனங்கள் மஹிந்த ராஜபக்ஸவின் வசம் இருப்பதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வசம் 11 அரச வாகனங்கள் தற்போது உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதிக்குள்ள உரிமைகள் சட்டத்திற்கமைவாக மஹிந்த ராஜபக்ஸவும் ரணில் விக்கிரமசிங்கவும் தம்வசமுள்ள மேலதிக வாகனங்களை மீள ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.