இலங்கை திறந்த பல்கலைக்கழகம், யாழ்ப்பாண நிலைய பட்டப்படிப்பு மாணவர்களால் இன்று சுன்னாகம் நகர் சந்தியில் திறந்த பல்கலைக்கழகத்தில் உள்ள கற்கைநெறிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை இடம்பெற்றது.
இதன் போது சாதாரண தரம், உயர்தரம் சித்தியடைந்த மற்றும் தேசிய தொழிற்றகமை மட்டம் 4 இனைக்கொண்ட மாணவர்கள் திறந்த பல்கலைக்கழகம், யாழ் நிலையத்தில் தொடரக்கூடிய கற்கைநெறிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் கற்கைநெறிகள் தொடர்பான துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது.
புதிய கற்கைகளுக்காக அனுமதிகள் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.
யாழில் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்கும் புதிய வாய்ப்புக்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழகம், யாழ்ப்பாண நிலைய பட்டப்படிப்பு மாணவர்களால் இன்று சுன்னாகம் நகர் சந்தியில் திறந்த பல்கலைக்கழகத்தில் உள்ள கற்கைநெறிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை இடம்பெற்றது.இதன் போது சாதாரண தரம், உயர்தரம் சித்தியடைந்த மற்றும் தேசிய தொழிற்றகமை மட்டம் 4 இனைக்கொண்ட மாணவர்கள் திறந்த பல்கலைக்கழகம், யாழ் நிலையத்தில் தொடரக்கூடிய கற்கைநெறிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் கற்கைநெறிகள் தொடர்பான துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது.புதிய கற்கைகளுக்காக அனுமதிகள் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.