இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியில் தசுன் ஷானக உள்வாங்கப்படிருக்கவில்லை என்பது சிறப்பம்சமாகும்.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் பெப்ரவரி 09, 11 மற்றும் 14 ஆம் திகதிகளில் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அனைத்து போட்டிகளும் மதியம் 02:30 மணிக்கு ஆரம்பமாகும்.
அணியில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
குசல் மெண்டிஸ் (தலைவர்)
சரித் சசங்க (துணை தலைவர்)
பெத்தும் நிசங்க
அவிஷ்க பெர்னாண்டோ
சதீர சமரவிக்ரம
ஜனித் லியனகே
வனிந்து ஹசரங்க
மகேஷ் தீக்ஷன
துஷ்மந்த சமிர
தில்ஷான் மதுஷங்க
பிரமோத் மதுஷான்
சஹன் ஆராச்சிகே
அகில தனஞ்சய
துனித் வெள்ளாலே
சாமிக கருணாரத்தன
ஷெவோன் டேனியல்
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் புதிய இலங்கை அணி.samugammedia இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த அணியில் தசுன் ஷானக உள்வாங்கப்படிருக்கவில்லை என்பது சிறப்பம்சமாகும்.இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் பெப்ரவரி 09, 11 மற்றும் 14 ஆம் திகதிகளில் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.அனைத்து போட்டிகளும் மதியம் 02:30 மணிக்கு ஆரம்பமாகும்.அணியில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.குசல் மெண்டிஸ் (தலைவர்)சரித் சசங்க (துணை தலைவர்)பெத்தும் நிசங்கஅவிஷ்க பெர்னாண்டோசதீர சமரவிக்ரமஜனித் லியனகேவனிந்து ஹசரங்கமகேஷ் தீக்ஷனதுஷ்மந்த சமிரதில்ஷான் மதுஷங்கபிரமோத் மதுஷான்சஹன் ஆராச்சிகேஅகில தனஞ்சயதுனித் வெள்ளாலேசாமிக கருணாரத்தனஷெவோன் டேனியல்