• Jan 07 2025

அரச அச்சுத் திணைக்களத்துக்கு புதிய இணையத்தளம்!

Chithra / Jan 3rd 2025, 8:40 am
image

 

அரச அச்சக திணைக்களத்தின் புதிய இணையத்தளமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை செயல்பட்டு வந்த இணையதளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது

குறித்த இணையத்தளம் தற்போது மீளமைக்கப்பட்டு வருவதாக கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.

இதேவேளை  பொலிஸாரின் யூடியூப் சேனலும் தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு தெரிவித்துள்ளது.  

அரச அச்சுத் திணைக்களத்துக்கு புதிய இணையத்தளம்  அரச அச்சக திணைக்களத்தின் புதிய இணையத்தளமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுவரை செயல்பட்டு வந்த இணையதளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதுகுறித்த இணையத்தளம் தற்போது மீளமைக்கப்பட்டு வருவதாக கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.இதேவேளை  பொலிஸாரின் யூடியூப் சேனலும் தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு தெரிவித்துள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement