• May 08 2024

நியூசிலாந்து பல்பொருள் அங்காடிகளில் திடீரென அலைமோதிய மக்கள் கூட்டம்!SamugamMedia

Sharmi / Feb 13th 2023, 11:18 am
image

Advertisement

வெப்பமண்டல சூறாவளி கேப்ரியல் நெருங்கி வருவதால் ஆக்லாந்து பல்பொருள் அங்காடிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றன.

பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் அனைத்தும் விற்று தீர்ந்து வெற்று அலுமாரிகளை காணக்கூடியதாக உள்ளது.

பாண், பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அதிகளவில் விற்பனையாகி உள்ளன.

PAK'nSAVE Silverdale இல் உள்ள ஒரு கடைக்காரர் "இவ்வளவு பெரிய நீண்ட வரிசையை" தாங்கள் பார்த்ததில்லை என்று கூறி, தங்கள் அனுபவத்தை விவரித்தார்.

இந்நிலையில் கடைக்காரர்கள் மக்கள் தங்களுக்குத் தேவையானதை மட்டுமே வாங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

விநியோகச் சங்கிலி பொது மேலாளர் ஜொனாதன் பாக்ஸ் கூறுகையில்....

எங்கள் சப்ளை செயின் குழுக்கள், எங்கள் ஸ்டோர் குழுக்கள் மற்றும் எங்கள் சப்ளை பார்ட்னர்களுடன் இணைந்து விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதிசெய்ய வேலை செய்கின்றன.

இதற்கிடையில், ஷாப்பிங் செய்யும் போது ஒருவரையொருவர் கவனத்தில் கொள்ளும்படி கவுண்ட்டவுன் பல்பொருள் அங்காடி கிவிகளை ஊக்குவிக்கிறது என அவர் தெரிவித்தார்.



நியூசிலாந்து பல்பொருள் அங்காடிகளில் திடீரென அலைமோதிய மக்கள் கூட்டம்SamugamMedia வெப்பமண்டல சூறாவளி கேப்ரியல் நெருங்கி வருவதால் ஆக்லாந்து பல்பொருள் அங்காடிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றன.பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் அனைத்தும் விற்று தீர்ந்து வெற்று அலுமாரிகளை காணக்கூடியதாக உள்ளது.பாண், பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அதிகளவில் விற்பனையாகி உள்ளன.PAK'nSAVE Silverdale இல் உள்ள ஒரு கடைக்காரர் "இவ்வளவு பெரிய நீண்ட வரிசையை" தாங்கள் பார்த்ததில்லை என்று கூறி, தங்கள் அனுபவத்தை விவரித்தார்.இந்நிலையில் கடைக்காரர்கள் மக்கள் தங்களுக்குத் தேவையானதை மட்டுமே வாங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.விநியோகச் சங்கிலி பொது மேலாளர் ஜொனாதன் பாக்ஸ் கூறுகையில்.எங்கள் சப்ளை செயின் குழுக்கள், எங்கள் ஸ்டோர் குழுக்கள் மற்றும் எங்கள் சப்ளை பார்ட்னர்களுடன் இணைந்து விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதிசெய்ய வேலை செய்கின்றன.இதற்கிடையில், ஷாப்பிங் செய்யும் போது ஒருவரையொருவர் கவனத்தில் கொள்ளும்படி கவுண்ட்டவுன் பல்பொருள் அங்காடி கிவிகளை ஊக்குவிக்கிறது என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement