• Aug 02 2026

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. வெளியான அறிவிப்பு

Aathira / Aug 1st 2026, 8:32 am
image

ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வெளியிட்ட தகவலின்படி, தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலைகளே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள, 92 ரக ஒக்டேன் பெற்றோல் விலை 414 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் விலை 495 ரூபாவாகவும், லங்கா ஒட்டோ டீசல் விலை 382 ரூபாவாகவும் லங்கா சுப்பர் டீசல் விலை 478 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெளியான அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வெளியிட்ட தகவலின்படி, தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலைகளே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள, 92 ரக ஒக்டேன் பெற்றோல் விலை 414 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் விலை 495 ரூபாவாகவும், லங்கா ஒட்டோ டீசல் விலை 382 ரூபாவாகவும் லங்கா சுப்பர் டீசல் விலை 478 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement