சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
தற்போதைய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபாநாயகர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்று அவர் கூறினார்.
சபாநாயகர் காரணங்களை தெரிவிக்காமல் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா மேலும் தெரிவித்தார்.
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சபையில் அறிவித்த எதிர்க்கட்சி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார். தற்போதைய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபாநாயகர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்று அவர் கூறினார். சபாநாயகர் காரணங்களை தெரிவிக்காமல் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா மேலும் தெரிவித்தார்.