கூகுளின் புதிய செய்யறிவு தொழில்நுட்பமான Bard ஜெமினி' எனப் பெயர் மாற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓப்பன் ஏஐ (Open AI) நிறுவனத்தின் சாட் ஜிபிடிக்கு (Chat GPT) போட்டியாக களமிறங்கிய ஜெமினியில் பல புதிய மாற்றங்களைத் தொடர்ந்துவருவதாக கூகுள் தெரிவிக்கிறது. பெயர் மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், ஜெமினி செயலி உருவாக்கும் டைலன் ரௌசெல்லிடமிருந்து கிடைத்த தகவல்படி அநேக பெயர்மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஜெமினியில் குரல்வழி உரையாடல்களை மேற்கொள்ளும் வகையிலான புதிய அம்சங்களையும், ஜெமினை அட்வான்ஸ்டு அல்ட்ரா 1.0 (Gemini advanced - ultra 1.0) என்ற புதிய ஜெமினி வடிவத்தையும் கூகுள் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இனிமேல் அது இல்லை - Gemini என பெயர் மாற்றம் செய்யப்படும் Google Bard.samugammedia கூகுளின் புதிய செய்யறிவு தொழில்நுட்பமான Bard ஜெமினி' எனப் பெயர் மாற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓப்பன் ஏஐ (Open AI) நிறுவனத்தின் சாட் ஜிபிடிக்கு (Chat GPT) போட்டியாக களமிறங்கிய ஜெமினியில் பல புதிய மாற்றங்களைத் தொடர்ந்துவருவதாக கூகுள் தெரிவிக்கிறது. பெயர் மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், ஜெமினி செயலி உருவாக்கும் டைலன் ரௌசெல்லிடமிருந்து கிடைத்த தகவல்படி அநேக பெயர்மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜெமினியில் குரல்வழி உரையாடல்களை மேற்கொள்ளும் வகையிலான புதிய அம்சங்களையும், ஜெமினை அட்வான்ஸ்டு அல்ட்ரா 1.0 (Gemini advanced - ultra 1.0) என்ற புதிய ஜெமினி வடிவத்தையும் கூகுள் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.