• May 10 2024

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் தேவையில்லை - ஆளுநர் செந்தில் தெரிவிப்பு

Chithra / Apr 12th 2024, 12:10 pm
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கு தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் தேவையில்லை - ஆளுநர் செந்தில் தெரிவிப்பு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கு தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement