• Jan 25 2025

சுனாமி தொடர்பாக ஏற்பட்டுள்ள பதட்ட நிலையை யாரும் நம்ப வேண்டாம்- சூரியகுமாரன் தெரிவிப்பு!

Tamil nila / Dec 1st 2024, 7:08 am
image

தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ள சுனாமி தொடர்பான பதட்ட நிலை குறித்து  ஓய்வுபெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெளிவுபடுத்தியுள்ளார். 

அதேவேளை கடந்த 40 நிமிடம் மற்றும் ஒரு மணித்தியாலத்துக்குளாக இந்தோனேசியா பிராந்தியத்தில் 4.4 மற்றும் 4.7 ரிச்சர்ட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது சுனாமியை தோற்றுவிக்க போதுமானதாக இல்லை. எனவே சுனாமி தொடர்பான ஆபத்து ஒன்றும் இதுவரையில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுனாமி தொடர்பாக ஏற்பட்டுள்ள பதட்ட நிலையை யாரும் நம்ப வேண்டாம்- சூரியகுமாரன் தெரிவிப்பு தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ள சுனாமி தொடர்பான பதட்ட நிலை குறித்து  ஓய்வுபெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெளிவுபடுத்தியுள்ளார். அதேவேளை கடந்த 40 நிமிடம் மற்றும் ஒரு மணித்தியாலத்துக்குளாக இந்தோனேசியா பிராந்தியத்தில் 4.4 மற்றும் 4.7 ரிச்சர்ட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது சுனாமியை தோற்றுவிக்க போதுமானதாக இல்லை. எனவே சுனாமி தொடர்பான ஆபத்து ஒன்றும் இதுவரையில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement