• Sep 20 2024

பிரபல தயாரிப்பாளர் புத்தி கீர்த்திசேன காலமானார்..! samugammedia

Chithra / Oct 17th 2023, 4:56 pm
image

Advertisement

 

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரான  கலாநிதி புத்தி கீர்த்திசேன இன்று காலை தனது 83 ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில் அவரது பூதவுடல் நாளை மறுநாள்(19) வரை  கொழும்பில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  சனிக்கிழமை (21) கொஸ்வாடியா மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தயாரிப்பாளர் புத்தி கீர்த்திசேன காலமானார். samugammedia  பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரான  கலாநிதி புத்தி கீர்த்திசேன இன்று காலை தனது 83 ஆவது வயதில் காலமானார்.இந்நிலையில் அவரது பூதவுடல் நாளை மறுநாள்(19) வரை  கொழும்பில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன்  சனிக்கிழமை (21) கொஸ்வாடியா மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement