• May 22 2024

இலங்கையில் தங்கத்தின் விலையில் எற்பட்டுள்ள சடுதியான மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / Oct 17th 2023, 4:57 pm
image

Advertisement

 

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 

இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 619,550.88 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இது சிறிய வீழ்ச்சியாகும். 

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 620,790 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,900 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 175,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 160,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,080 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,170 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 153,300 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    


இலங்கையில் தங்கத்தின் விலையில் எற்பட்டுள்ள சடுதியான மாற்றம். மத்திய வங்கி வெளியிட்ட தகவல் samugammedia  நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 619,550.88 ரூபாவாக பதிவாகியுள்ளது.நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இது சிறிய வீழ்ச்சியாகும். இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 620,790 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,900 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 175,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 160,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,080 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,170 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 153,300 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    

Advertisement

Advertisement

Advertisement