• Sep 23 2024

தற்போது மேலும் சில தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியானது!

Tamil nila / Sep 22nd 2024, 9:52 am
image

Advertisement

வன்னி மாவட்டத்தில் வவுனியா வாக்களிப்பு பிரிவு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி,

சஜித் பிரேமதாச – 33,731

ரணில் விக்கிரமசிங்க – 24,018

ப.அரியநேத்திரன் – 11,650 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

————————————————————————————————————————

மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ வாக்களிப்பு பிரிவு முடிவுகள்

அனுரகுமார திஸாநாயக்க – 41,067

சஜித் பிரேமதாச – 21,265

ரணில் விக்கிரமசிங்க – 12,154 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

————————————————————————————————————————

கண்டி மாவட்டத்தில் செங்கடகல வாக்களிப்புப் பிரிவு முடிவுகள்

அனுரகுமார திஸாநாயக்க – 30,655

சஜித் பிரேமதாச – 17,851

ரணில் விக்கிரமசிங்க – 13,139 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

————————————————————————————————————————

வன்னி மாவட்டத்தின் மன்னார் தேர்தல் பிரிவு முடிவுகள்

சஜித் பிரேமதாச – 28,491

ரணில் விக்கிரமசிங்க – 17,181

ப.அரியநேத்திரன் – 10,757 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

————————————————————————————————————————

ஹினிதும வாக்களிப்பு பிரிவுக்கான தேர்தல் முடிவுகள்

அனுரகுமார திஸாநாயக்க – 35,677

சஜித் பிரேமதாச – 25,388

ரணில் விக்கிரமசிங்க – 14,741 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

————————————————————————————————————————

காலி மாவட்டத்தில் பத்தேகம வாக்களிப்புப் பிரிவு

அனுரகுமார திஸாநாயக்க – 37,301

சஜித் பிரேமதாச – 23,442

ரணில் விக்கிரமசிங்க – 12,963 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஹபராதுவ வாக்குச் சாவடியின் தேர்தல் முடிவுகள்

அனுரகுமார திஸாநாயக்க – 35,428

சஜித் பிரேமதாச – 16,929

ரணில் விக்கிரமசிங்க – 10,602 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

———————————————————————————————————————–

பொலன்னறுவை மாவட்டத்தின்  மெதிரிகிரிய வாக்களிப்பு பிரிவு முடிவுகள்

அனுரகுமார திஸாநாயக்க – 28,592

சஜித் பிரேமதாச – 25,666

ரணில் விக்கிரமசிங்க – 7,897 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

———————————————————————————————————————–

அனுராதபுரம் மேற்கு வாக்களிப்புப் பிரிவின் முடிவுகள்

அனுரகுமார திஸாநாயக்க – 39,348

சஜித் பிரேமதாச – 32,058

ரணில் விக்கிரமசிங்க – 12,231 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

———————————————————————————————————————–

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை வாக்களிப்புப் பிரிவு முடிவுகள்

சஜித் பிரேமதாச – 31,371

ரணில் விக்கிரமசிங்க – 15,403

அனுரகுமார திஸாநாயக்க – 12,976 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தற்போது மேலும் சில தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியானது வன்னி மாவட்டத்தில் வவுனியா வாக்களிப்பு பிரிவு முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி,சஜித் பிரேமதாச – 33,731ரணில் விக்கிரமசிங்க – 24,018ப.அரியநேத்திரன் – 11,650 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ————————————————————————————————————————மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ வாக்களிப்பு பிரிவு முடிவுகள்அனுரகுமார திஸாநாயக்க – 41,067சஜித் பிரேமதாச – 21,265ரணில் விக்கிரமசிங்க – 12,154 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ————————————————————————————————————————கண்டி மாவட்டத்தில் செங்கடகல வாக்களிப்புப் பிரிவு முடிவுகள்அனுரகுமார திஸாநாயக்க – 30,655சஜித் பிரேமதாச – 17,851ரணில் விக்கிரமசிங்க – 13,139 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ————————————————————————————————————————வன்னி மாவட்டத்தின் மன்னார் தேர்தல் பிரிவு முடிவுகள்சஜித் பிரேமதாச – 28,491ரணில் விக்கிரமசிங்க – 17,181ப.அரியநேத்திரன் – 10,757 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ————————————————————————————————————————ஹினிதும வாக்களிப்பு பிரிவுக்கான தேர்தல் முடிவுகள்அனுரகுமார திஸாநாயக்க – 35,677சஜித் பிரேமதாச – 25,388ரணில் விக்கிரமசிங்க – 14,741 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ————————————————————————————————————————காலி மாவட்டத்தில் பத்தேகம வாக்களிப்புப் பிரிவுஅனுரகுமார திஸாநாயக்க – 37,301சஜித் பிரேமதாச – 23,442ரணில் விக்கிரமசிங்க – 12,963 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. -------------------------------------------------------------------------------------------------------------------------ஹபராதுவ வாக்குச் சாவடியின் தேர்தல் முடிவுகள்அனுரகுமார திஸாநாயக்க – 35,428சஜித் பிரேமதாச – 16,929ரணில் விக்கிரமசிங்க – 10,602 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ———————————————————————————————————————–பொலன்னறுவை மாவட்டத்தின்  மெதிரிகிரிய வாக்களிப்பு பிரிவு முடிவுகள்அனுரகுமார திஸாநாயக்க – 28,592சஜித் பிரேமதாச – 25,666ரணில் விக்கிரமசிங்க – 7,897 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ———————————————————————————————————————–அனுராதபுரம் மேற்கு வாக்களிப்புப் பிரிவின் முடிவுகள்அனுரகுமார திஸாநாயக்க – 39,348சஜித் பிரேமதாச – 32,058ரணில் விக்கிரமசிங்க – 12,231 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ———————————————————————————————————————–திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை வாக்களிப்புப் பிரிவு முடிவுகள்சஜித் பிரேமதாச – 31,371ரணில் விக்கிரமசிங்க – 15,403அனுரகுமார திஸாநாயக்க – 12,976 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement