• May 05 2024

நுவரெலியாவில் மரக்கறிகளின் மொத்த விலை உயர்வு...!samugammedia

Sharmi / Jan 27th 2024, 12:08 pm
image

Advertisement

நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தையில் கரட் மற்றும்  மேல் நாட்டு உணவுகளுக்கு சேர்க்கப்படும் மரக்கறிகளின் மொத்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் இன்று(27) காலை வெளியிட்டுள்ள மரக்கறிகள் கொள்வனவு மற்றும்,விற்பனை விலைப் பட்டியலில் இந்த விலை உயர்வு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,

சிவப்பு கோவா 3700/= ரூபாய்,

புரக்கோலின் 4000/=ரூபாய்,

பெஸில் இலை 3000/=ரூபாய்,

ஐஸ்பேர்க் 2600/=ரூபாய் என மொத்த விற்பனை விலை குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் நுவரெலியாவில் இருந்து வெளியிட சந்தைகளுக்கு அதிகமாக கொண்டு செல்லப்படும் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,

கோவா 520/= ரூபாய்,

கரட் 1400/=ரூபாய்,

லீக்ஸ் 470/=ரூபாய்,

ராபு 170/=ரூபாய்,

இலை வெட்டா பீட் 420/=ரூபாய்,

இலை வெட்டிய பீட் 520/=ரூபாய்,

உருளை கிழங்கு 320/=ரூபாய்,

சிவப்பு உருளை கிழங்கு 340/=ரூபாய்,

நோக்கோல் 370/=ரூபாய் என மொத்த விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் மரக்கறிகளின் மொத்த விலை உயர்வு.samugammedia நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தையில் கரட் மற்றும்  மேல் நாட்டு உணவுகளுக்கு சேர்க்கப்படும் மரக்கறிகளின் மொத்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் இன்று(27) காலை வெளியிட்டுள்ள மரக்கறிகள் கொள்வனவு மற்றும்,விற்பனை விலைப் பட்டியலில் இந்த விலை உயர்வு குறிப்பிடப்பட்டுள்ளது.அதனடிப்படையில், சிவப்பு கோவா 3700/= ரூபாய்,புரக்கோலின் 4000/=ரூபாய்,பெஸில் இலை 3000/=ரூபாய்,ஐஸ்பேர்க் 2600/=ரூபாய் என மொத்த விற்பனை விலை குறிப்பிடப்பட்டுள்ளது.அதேநேரத்தில் நுவரெலியாவில் இருந்து வெளியிட சந்தைகளுக்கு அதிகமாக கொண்டு செல்லப்படும் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், கோவா 520/= ரூபாய், கரட் 1400/=ரூபாய்,லீக்ஸ் 470/=ரூபாய்,ராபு 170/=ரூபாய்,இலை வெட்டா பீட் 420/=ரூபாய்,இலை வெட்டிய பீட் 520/=ரூபாய்,உருளை கிழங்கு 320/=ரூபாய், சிவப்பு உருளை கிழங்கு 340/=ரூபாய், நோக்கோல் 370/=ரூபாய் என மொத்த விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement