• Feb 03 2025

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

Tharmini / Feb 3rd 2025, 3:10 pm
image

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (03) வீழ்ச்சி அடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 294.47 ரூபாவாகவும், 303.11 ரூபாவாகவும் உள்ளது.

கடந்த வாரம் (31) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 293.23 ரூபாவாகவும், 301.99 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாடுகளின் நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது.


உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (03) வீழ்ச்சி அடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 294.47 ரூபாவாகவும், 303.11 ரூபாவாகவும் உள்ளது.கடந்த வாரம் (31) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 293.23 ரூபாவாகவும், 301.99 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாடுகளின் நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement