• May 04 2024

ஓ..மை..காட்.. திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜி.பி.முத்து..! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

Sharmi / Apr 15th 2023, 1:01 pm
image

Advertisement

தென்னிந்தியாவினை பொறுத்தவரையில் டிக்டாக் செயலி மூலம் தமிழ் மக்களிடம் நன்கு பிரபலமானவர்தான் ஜி.பி.முத்து.


இந்நிலையில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதும் யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய வீடியோக்கள் பதிவிட்டு வந்தார்.



டிக்டாக்கில் இவரது டயலாக்கள் தற்போது வரை செம ரெண்டிங்காக காணப்படுகின்றது.

இந்நிலையில் இந்தியாவை தவிர உலகலாவிய ரீதியில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



இந்நிலையில் உலகநாயகன் கமல்காசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அதில் பங்குபெற்றார்.

ஆனால் சில நாட்களிலேயே என்னால் இதில் கலந்துகொள்ள முடியாது என கூறி வெளியேறினார்.

அதன்பிறகு சில படங்கள்இ ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஜி.பி.முத்து இப்போது குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்.



தனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஆனதாகவும், ஆதனால் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.


ஆனால் இவருக்கு திடீரென என்ன ஆனது, இப்போது எப்படி உள்ளார் என்பது தொடர்பில் மருத்துவமனை தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.



ஓ.மை.காட். திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜி.பி.முத்து. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள். தென்னிந்தியாவினை பொறுத்தவரையில் டிக்டாக் செயலி மூலம் தமிழ் மக்களிடம் நன்கு பிரபலமானவர்தான் ஜி.பி.முத்து. இந்நிலையில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதும் யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய வீடியோக்கள் பதிவிட்டு வந்தார்.டிக்டாக்கில் இவரது டயலாக்கள் தற்போது வரை செம ரெண்டிங்காக காணப்படுகின்றது.இந்நிலையில் இந்தியாவை தவிர உலகலாவிய ரீதியில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில் உலகநாயகன் கமல்காசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அதில் பங்குபெற்றார். ஆனால் சில நாட்களிலேயே என்னால் இதில் கலந்துகொள்ள முடியாது என கூறி வெளியேறினார்.அதன்பிறகு சில படங்கள்இ ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஜி.பி.முத்து இப்போது குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்.தனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஆனதாகவும், ஆதனால் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.ஆனால் இவருக்கு திடீரென என்ன ஆனது, இப்போது எப்படி உள்ளார் என்பது தொடர்பில் மருத்துவமனை தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை. View this post on Instagram A post shared by GPMuthu 24 🔘 (@1gpmuthu)

Advertisement

Advertisement

Advertisement