• Jun 17 2024

யாழ் பருத்தித்துறை பிரதான வீதியில் விபத்து- ஒருவர் படுகாயம்!

Tamil nila / May 26th 2024, 9:31 pm
image

Advertisement

யாழ்ப்பாணம்-பருத்தித்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவமொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார்சைக்கிளும் ஹன்ரர் ரக வாகனமும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது

இன்று மாலை  5.30 மணியளவில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது


யாழ் பருத்தித்துறை பிரதான வீதியில் விபத்து- ஒருவர் படுகாயம் யாழ்ப்பாணம்-பருத்தித்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவமொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.மோட்டார்சைக்கிளும் ஹன்ரர் ரக வாகனமும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுஇன்று மாலை  5.30 மணியளவில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது

Advertisement

Advertisement

Advertisement