கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுனுப்பிட்டி ரயில் கடவையில் நேற்று காலை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹுனுப்பிட்டியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுனுப்பிட்டி ரயில் கடவையில் நேற்று காலை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.