அப்புத்தளையில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அப்புத்தளை பகுதியில் உள்ள ஹோட்டலில் குறித்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதகவும் அப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்புத்தளையில் துப்பாக்கி சூடு - ஒருவர் உயிரிழப்பு.samugammedia அப்புத்தளையில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.அப்புத்தளை பகுதியில் உள்ள ஹோட்டலில் குறித்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.அத்தோடு, மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதகவும் அப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.