• Mar 04 2025

மாத்தளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!

Sharmi / Mar 3rd 2025, 8:54 am
image

மாத்தளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தளை யட்டவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாலவெல பகுதியில் மூவர் வயலுக்கு சென்றுள்ள நிலையில், மிருகங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

3 பிள்ளைகளின் தந்தையான 42 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாத்தளை யட்டவத்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மாத்தளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு. மாத்தளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மாத்தளை யட்டவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாலவெல பகுதியில் மூவர் வயலுக்கு சென்றுள்ள நிலையில், மிருகங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.3 பிள்ளைகளின் தந்தையான 42 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாத்தளை யட்டவத்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement