காங்கேசன்துறை- நாகப்பட்டினம் பயணிகள் படகுச் சேவையின் இருவழிக்கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் எடுத்துச்செல்லும் பொதிகளின் நிறை அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக "சுபம்" நிறுவனத் தலைவர் தெரிவித்தார்.
"சுபம்" பயணிகள் படகு நிறுவனத்தின் தல்லைவர் சுந்தர்ராஜ் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்த முழுமையான கருத்துக்களை அறிவதற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
யாழிலிருந்து குறைந்த கட்டணத்தில் இந்தியாவுக்கு பயணிக்க சந்தர்ப்பம் - மேலும் பல சலுகைகளுடன் ஆரம்பமாகும் கப்பல் சேவை காங்கேசன்துறை- நாகப்பட்டினம் பயணிகள் படகுச் சேவையின் இருவழிக்கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் எடுத்துச்செல்லும் பொதிகளின் நிறை அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக "சுபம்" நிறுவனத் தலைவர் தெரிவித்தார். "சுபம்" பயணிகள் படகு நிறுவனத்தின் தல்லைவர் சுந்தர்ராஜ் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவித்த முழுமையான கருத்துக்களை அறிவதற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும் https://web.facebook.com/share/v/18XG5AyEBp/