• Apr 02 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள் சஜித்துடன் சங்கமம்..!

Sharmi / Sep 26th 2024, 3:28 pm
image

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா தேர்தல் தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ச மற்றும் யட்டிநுவர தேர்தல் தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் நோக்கில் இன்று(26) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.


ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள் சஜித்துடன் சங்கமம். ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா தேர்தல் தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ச மற்றும் யட்டிநுவர தேர்தல் தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் நோக்கில் இன்று(26) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement