• Dec 06 2024

நாடாளுமன்ற தேர்தல்- திருமலையில் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை ஆரம்பம்..!

Sharmi / Nov 1st 2024, 9:46 am
image

திருகோணமலை தோப்பூர் கோட்டக் கல்வி அலுவலக பிரிவிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இன்றையதினம்(01) தோப்பூர் கோட்டக் கல்வி அலுவலகத்தில் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

அந்தவகையில், தோப்பூர் கோட்டக் கல்வி அலுவலகத்தில் வாக்களிப்பு நடவடிக்கை சுமூகமான முறையில் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது.




நாடாளுமன்ற தேர்தல்- திருமலையில் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை ஆரம்பம். திருகோணமலை தோப்பூர் கோட்டக் கல்வி அலுவலக பிரிவிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இன்றையதினம்(01) தோப்பூர் கோட்டக் கல்வி அலுவலகத்தில் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்அந்தவகையில், தோப்பூர் கோட்டக் கல்வி அலுவலகத்தில் வாக்களிப்பு நடவடிக்கை சுமூகமான முறையில் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement