இன்றைய பௌர்ணமி தினத்தில், பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளநிலையில் இந்த பகுதியளவு சந்திர கிரகணத்தை இலங்கையிலும் பார்வையிட முடியும் என ஆதர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை நேரப்படி, இன்று இரவு 11.31 முதல் 4 மணித்தியாலம் 25 நிமிடங்களுக்கு கிரகணம் தென்படவுள்ளது. கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் பகுதி சந்திர கிரகணம் தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பகுதியளவு சந்திர கிரகணம்.samugammedia இன்றைய பௌர்ணமி தினத்தில், பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளநிலையில் இந்த பகுதியளவு சந்திர கிரகணத்தை இலங்கையிலும் பார்வையிட முடியும் என ஆதர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.இலங்கை நேரப்படி, இன்று இரவு 11.31 முதல் 4 மணித்தியாலம் 25 நிமிடங்களுக்கு கிரகணம் தென்படவுள்ளது. கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் பகுதி சந்திர கிரகணம் தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.