• Jun 26 2024

உணவிற்காக சிரமத்தில் மக்கள்! ஏழு வாகனங்கள் அடங்கிய தொடரணியுடன் பயணத்த இராணுவ அதிகாரி! - சபையில் அம்பலமான தகவல் samugammedia

Chithra / Jun 20th 2023, 10:36 am
image

Advertisement

நாட்டில் பொருளாதார நெருக்கடி காணப்படுகின்ற போதிலும் சமீபத்தில் ஏழு வாகனங்கள் அடங்கிய தொடரணியொன்றுடன்  இராணுவ அதிகாரியொருவர் பயணித்துக் கொண்டிருந்ததை தான் பார்த்ததாக  நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கோடி நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

காலியிலிருந்து கொழும்பிற்கு வந்து கொண்டிருந்தவேளை இதனை பார்த்தேன். பொதுமக்கள் உணவிற்காக பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள இந்த தருணத்தில் பல வாகனங்களை பயன்படுத்துவதற்கு யார் அனுமதி வழங்கியது என இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இராணுவ தளபதி விக்கும் லியனகேயின் வாகனத் தொடரணி என தான் கருதுவதாக நாடாளுமன்ற  உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

எனினும் இராஜாங்க அமைச்சர் இதற்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.


உணவிற்காக சிரமத்தில் மக்கள் ஏழு வாகனங்கள் அடங்கிய தொடரணியுடன் பயணத்த இராணுவ அதிகாரி - சபையில் அம்பலமான தகவல் samugammedia நாட்டில் பொருளாதார நெருக்கடி காணப்படுகின்ற போதிலும் சமீபத்தில் ஏழு வாகனங்கள் அடங்கிய தொடரணியொன்றுடன்  இராணுவ அதிகாரியொருவர் பயணித்துக் கொண்டிருந்ததை தான் பார்த்ததாக  நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கோடி நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.காலியிலிருந்து கொழும்பிற்கு வந்து கொண்டிருந்தவேளை இதனை பார்த்தேன். பொதுமக்கள் உணவிற்காக பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள இந்த தருணத்தில் பல வாகனங்களை பயன்படுத்துவதற்கு யார் அனுமதி வழங்கியது என இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.இராணுவ தளபதி விக்கும் லியனகேயின் வாகனத் தொடரணி என தான் கருதுவதாக நாடாளுமன்ற  உறுப்பினர் தெரிவித்துள்ளார்.எனினும் இராஜாங்க அமைச்சர் இதற்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement