• May 02 2024

இனி இன்ஸ்டாவில் புகைப்படங்களுக்கே முன்னுரிமை..! அதிரடி அப்டேட்

Chithra / Jan 26th 2023, 10:08 am
image

Advertisement

2022-ல் இன்ஸ்டாவில் வீடியோக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். 

அதனால் தான் எல்லோருக்கும் வீடியோக்கள் அதிகமாகக்காட்டப்பட்டன. 

இதில் சில மாற்றங்கள் செய்திருக்கிறோம். 

இனி புகைப்படங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என இன்ஸ்டா தலைவர் ஆடம் மொஸெரி தகவல் தெரிவித்துள்ளார்.

இனி இன்ஸ்டாவில் புகைப்படங்களுக்கே முன்னுரிமை. அதிரடி அப்டேட் 2022-ல் இன்ஸ்டாவில் வீடியோக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். அதனால் தான் எல்லோருக்கும் வீடியோக்கள் அதிகமாகக்காட்டப்பட்டன. இதில் சில மாற்றங்கள் செய்திருக்கிறோம். இனி புகைப்படங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என இன்ஸ்டா தலைவர் ஆடம் மொஸெரி தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement