• Nov 25 2024

பிள்ளையானின் ஆதரவாளர்களினால் தமது கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்- இன்பராஜா குற்றச்சாட்டு..!

Sharmi / Nov 5th 2024, 11:09 pm
image

பிள்ளையானின் ஆதரவாளர்களினால் தமது வேட்பாளர் மற்றும் அவரது கணவன் தாக்கப்பட்டதாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட  விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராஜா தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கட்சியின் சார்பாக. யாழ் மாவட்டம், வன்னிமாவட்டம் ,திருகோணமலை மாவட்டம்,மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றோம்.


கடந்த 31 10 2024 அன்று இரவு மட்டக்களப்பு நொச்சிமுனை என்ற இடத்தில் எங்களது பெண் வேட்பாளர் தாக்கப்பட்டு இருக்கின்றார்கள். அந்த  தாக்கப்பட்டவரின் கணவரும் தாக்கப்பட்டுள்ளார். இன்று வரை வைத்தியசாலையில் இருக்கின்றார்.

தாக்கப்பட்டவர் முன்னாள் போராளி. தாக்கியவர்கள் நால்வரும் வீட்டுக்கு வந்து புனர்வாழ்வழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கட்சிக்கு ஏன் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று திலீபன் சுவாசினியிடம் கேட்டு இருக்கின்றனர். அதனை தொடர்ந்து அது எங்களது விருப்பம் என கணவர் தெரிவித்திருக்கின்றார்.

இதன்போது கணவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.வெளியில் இழுத்துச்சென்று தாக்கியுள்ளனர்.இது தொடர்பில் காத்தான்குடி  பொலிஸில் முறையிட்டு இருக்கின்றனர். தாக்குதல் நடைபெற்றபோது 119 பொலீஸ்ற்கும்  அழைத்திருக்கின்றனர்.

அவர்களும் எந்த பதிலும் அளிக்கவில்லை. அந்த சம்பவம் நடந்ததன் பின்பு தான் போலீசார் வந்துள்ளனர். அதனை தொடர்ந்து பொலிஸ் நிலையம் சென்றும் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளனர்.
காத்தான்குடி போலீசில் முறைப்பாடு செய்யது விட்டு திரும்பிவரும்போது கணவரும் மனைவியும் போலீசில் முறைப்பாடு செய்துவிட்டு வீட்டுக்கு வரும்பொழுது நக்கீரர் என்ற நபர் அங்குவந்துள்ளார். அவர் பிள்ளையானின் வேட்பாளராகவும் இருக்கின்றார்.

சிவனேசதுரை சந்திரகாந்தன் எங்களுக்கு இவர் படம் ஓட்டி காட்டக்கூடாது. நாங்கள் புலி. எங்களிடம் செட்டப் காட்டக்கூடாது.  பிள்ளையார் அவர்கள் விளங்கி கொள்ள வேண்டும். பிள்ளையார் இன்று வரை திருந்தவில்லை என்று. இதுதான் கடைசி முதல்மாக இருக்க வேண்டும்.

சந்திரகாந்தன் என்பவர். ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியாக. புனர்வாழ்வழிக்கப்பட்ட விடுதலை புலியை கட்சி வேட்பாளரை  கடிக்கின்ற அளவுக்கு இனி வரக்கூடாது  ஏனென்றால் நீர். வந்து என்னதான் இருந்தாலும் எங்களுடைய மக்கள். எமக்கும் துரோகம் செயல்பட்டனீர்

. ஆனால் நாங்கள் இறுதி யுத்த முடியும் வரைக்கும். எங்களுடைய தேசிய தலைவருக்கு துரோகம்.எங்களுடைய தேசிய தலைவருக்கு துரோகம் செய்யாமல் முள்ளிவாய்க்காலினால் வந்து  தடுப்பில் இருந்து வந்த 12000 போராளிகள் நாங்கள்.

நாங்கள் சீறினால் மட்டக்களப்பை விட்டு ஓட வேண்டிய நிலைமை வரும். இனி மட்டக்களப்பு மாவட்டம் உன்னுடையது அல்ல. ஒன்றை மட்டும் விளங்கிக் கொள் மட்டக்களப்பு மாவட்டம் எங்களுடைய அம்மா பிறந்த மாவட்டம். அதேபோல கிழக்கு வடக்கும் இரண்டு கண்கள். சிவநேசதுறை சந்திரகாந்தன். ஜோசப் பராசிங்கத்தை சுட்டு. விட்டு வெளியே வந்த மாதிரி. நொண்டி சாட்டை சொல்லிக்கொண்டு இனி புலி. இடமிருந்து தப்பித்து வர  முடியாது. இது அவருடைய திட்டத்தின். ஊடாகத்தான் நடந்திருக்கின்றது. இதனை மனித உரிமைகளுக்கு மட்டுமல்லாமல். நாங்கள் தேர்தல் ஆணையாளருக்கும். கடிதம் எழுதி இருக்கின்றோம். அதே மாதிரி ஜனாதிபதி செயலகத்திற்கும். கடிதம் எழுதி இருக்கின்றோம்.

அதேபோல மட்டக்களப்பு தேர்தல் ஆணையாளர்களுக்கும் நேரடியாக சென்று. வேட்பாளர்கள் அனைவரும். வாக்குமூலம் கொடுக்கப் போகின்றோம். இவர் ஏற்கனவே. ஆயுத குழுவாய் இருந்தவர். இவரிடம் ஆயுதம் இருக்குதோ இல்லையோ அது தெரியாது. எங்களுடைய வேட்பாளர்கள் பயந்து கொண்டு இருக்கின்றனர். புள்ளியான அவர்களிடம் ஆயுதம் களையப்பட்ட வரலாறு இல்லை. பிள்ளையானவர்கள் ஒன்றை விளங்கி கொள்ள வேண்டும் நாங்கள் முன்னால் போராளி. தாக்கப்பட்டவர்களுக்கு இந்த நிலைமை. ஏற்பட்டுள்ளது என்றால்.இவர்கள் ஒரு அச்சுறுத்தலை கொடுத்திருக்கின்றனர்.

காரணம் விளங்குகின்றது என்னவென்றால். புலி வருது என்ற உடன். இவர்களுக்கு பயம். வந்துவிட்டது என்ன காரணம் என்றால். இன்றைக்கும் ஏனைய  அரசியல்வாதிகளுக்கு இவரை தண்டிக்க முடியாது. ஏனென்றால் ஏனைய அரசியல்வாதி உடைய வாக்கை இவருக்கு தான் விழும். ஆனால் விடுதலைப் புலிகள் என்ற ஒரு பெயருடன். இன்றைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய. புனர்வாழ்வழிக்கப்பட்ட விடுதலை புலிகள். வந்தால் மக்கள் அனைவரினதும் ஆதரவு விடுதலை புலிகளுக்கே கிடைத்துவிடும். பிறகு இந்த துரோக புலிக்கு இடம் இருக்காது. ஆனால் உண்மையான புலிக்கு இடம் இருக்கும். அந்த நோக்கத்தில் ஆட்களை. தயார் செய்து தாக்குதல். நடத்தி இருக்கின்றனர் என்று. நான் சொல்வேன். இதற்கு தகுந்த விசாரணை நடக்கும் பட்சத்தில். உண்மையில் இதனை தீர விசாரிக்க வேண்டும்.

நாங்கள் தேர்தல் ஆணையாளருக்கும் இருக்கும் கடிதம் எழுதி இருக்கின்றோம். எங்கள் புனர்பால் வலிக்கப்பட்ட கட்சி ஊடாக. எங்களுக்குரிய பாதுகாப்பு அரசாங்கம் தரவேண்டிய தேவை இருக்கின்றது. அதேபோல மனித உரிமை ஆணைக்குழு. தாக்குதல் ஏற்பட்டவரின் வாக்குமூலம். புகைப்படம் அனைத்துமே சேமித்து வைத்திருக்கின்றோம். நாங்கள் எல்லாவற்றிற்கும் தயாராக தான் இருக்கின்றோம். எனவே இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் மீண்டும்.

ஆனால் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் தான் இந்த சம்பவம். நடந்தது என்று நிச்சயமாக இதற்கு.அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  உண்மையிலேயே விடுதலைப் புலிகள் எங்களுக்கே உரித்தானது. மக்களை கட்டி வைத்துக்கொண்டு. எவ்வளவு தூரத்தை செய்தவர்  சிவநேசதுரை சந்திரகாந்தன். இன்றைக்கு கருணாவின் பெயரைச் சொல்லி. சுட்டு வலித்தது சந்திரகாந்தன். அது எங்களுக்கு தெரியும் நாங்கள் மறக்கவில்லை.வட மாகாணத்தில் இருந்த எங்களது மக்களை கட்டி வைத்துக் கொண்டு. அவர்களுடைய கணவர்மாரின் முன்பே. எவ்வளவு வேலைகளை செய்தவர் சந்திரகாந்தன்.  ஆனால் இன்று அதே சந்திரகாந்தன். புலிகளிடம் விளையாடுகிறார்.

புலிகளை அடித்து விரட்ட. வெளிக்கிடுகிறார்.  மட்டக்களப்பில் இருந்து. ஏதோ இது அவருடைய மாவட்டம். அவருக்கு மட்டும் உரித்தானது என்று. அப்பொழுது நாங்கள் எங்கே போவது. நாங்கள் எத்தனை பேர் தியாகம் செய்திருக்கின்றோம். நாங்கள் அடுத்த நிமிடமே விசாரிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு. 33 வேட்பாளர் நாங்கள் இருக்கின்றோம் புனர்வாழ்வழிக்கப்பட்ட. விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக. மட்டக்களப்பில் தொலைக்காட்சி சின்னத்தில் இருக்கின்றார்கள்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்பந்து நிற்கின்றோம். யாழ் மாவட்டத்தில். தையல் மெஷினில். நிற்கின்றோம். நாங்கள் 33 வேட்பாளர்களையும். கொண்டு வந்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டங்களை. செய்வதற்கு முன்னால் போராளிகள் ஒன்று சேர வேண்டும். அதேபோல புலம்பெயர்ந்த மக்கள். விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மீண்டும் மீண்டும். எங்களுக்கு எதிரியானவனாள் பிரச்சனை. இல்லை ஆனால் துரோகியானவர்களினால். பிரச்சனை வருகின்றது.

நான் உட்பட அவரது சகோதரி  சிவனேசதுரை சந்திரகாந்தனின் வேட்பாளர். இனிய இவர்கள் மூவரும். வைத்தியசாலையில் இருந்து. வேறு ஏதோ கட்டுக்கதைகளை உருவாக்கி. இருக்கின்றனர். தங்களுக்கு. குழந்தை கிடைத்து இருந்ததாம் இவர்களுடன் சண்டை இட்டு. சிசு கலைந்ததாகவும் ஒரு கட்டுக்கதை வருகின்றது. ஆனால் இதெல்லாம் சோடிக்கப்பட்ட ஒரு நாடகம்.  இந்த நாடகத்திற்கு இடமளிக்க முடியாது.

நிச்சயமாக நாங்கள் சாவும் ஒன்றுதான் வாழ்வு ஒன்றுதான். என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.வெறுமனே நாங்கள் புணர் வாழ்வு பெற்று சொப்பின் பேக்களுடன். வந்த போராளிகள். இன்று ஜனநாயக உரிமைக்காக. நாங்கள் வடக்கு கிழக்கில் நிற்கின்றோம். மக்களுக்காக நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தாங்கள். நாங்கள் நடத்தி காட்டுகின்றோம் எனவும் தெரிவித்தார்.

பிள்ளையானின் ஆதரவாளர்களினால் தமது கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்- இன்பராஜா குற்றச்சாட்டு. பிள்ளையானின் ஆதரவாளர்களினால் தமது வேட்பாளர் மற்றும் அவரது கணவன் தாக்கப்பட்டதாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட  விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராஜா தெரிவித்தார்.மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நாங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கட்சியின் சார்பாக. யாழ் மாவட்டம், வன்னிமாவட்டம் ,திருகோணமலை மாவட்டம்,மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றோம்.கடந்த 31 10 2024 அன்று இரவு மட்டக்களப்பு நொச்சிமுனை என்ற இடத்தில் எங்களது பெண் வேட்பாளர் தாக்கப்பட்டு இருக்கின்றார்கள். அந்த  தாக்கப்பட்டவரின் கணவரும் தாக்கப்பட்டுள்ளார். இன்று வரை வைத்தியசாலையில் இருக்கின்றார்.தாக்கப்பட்டவர் முன்னாள் போராளி. தாக்கியவர்கள் நால்வரும் வீட்டுக்கு வந்து புனர்வாழ்வழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கட்சிக்கு ஏன் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று திலீபன் சுவாசினியிடம் கேட்டு இருக்கின்றனர். அதனை தொடர்ந்து அது எங்களது விருப்பம் என கணவர் தெரிவித்திருக்கின்றார்.இதன்போது கணவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.வெளியில் இழுத்துச்சென்று தாக்கியுள்ளனர்.இது தொடர்பில் காத்தான்குடி  பொலிஸில் முறையிட்டு இருக்கின்றனர். தாக்குதல் நடைபெற்றபோது 119 பொலீஸ்ற்கும்  அழைத்திருக்கின்றனர்.அவர்களும் எந்த பதிலும் அளிக்கவில்லை. அந்த சம்பவம் நடந்ததன் பின்பு தான் போலீசார் வந்துள்ளனர். அதனை தொடர்ந்து பொலிஸ் நிலையம் சென்றும் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளனர்.காத்தான்குடி போலீசில் முறைப்பாடு செய்யது விட்டு திரும்பிவரும்போது கணவரும் மனைவியும் போலீசில் முறைப்பாடு செய்துவிட்டு வீட்டுக்கு வரும்பொழுது நக்கீரர் என்ற நபர் அங்குவந்துள்ளார். அவர் பிள்ளையானின் வேட்பாளராகவும் இருக்கின்றார்.சிவனேசதுரை சந்திரகாந்தன் எங்களுக்கு இவர் படம் ஓட்டி காட்டக்கூடாது. நாங்கள் புலி. எங்களிடம் செட்டப் காட்டக்கூடாது.  பிள்ளையார் அவர்கள் விளங்கி கொள்ள வேண்டும். பிள்ளையார் இன்று வரை திருந்தவில்லை என்று. இதுதான் கடைசி முதல்மாக இருக்க வேண்டும்.சந்திரகாந்தன் என்பவர். ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியாக. புனர்வாழ்வழிக்கப்பட்ட விடுதலை புலியை கட்சி வேட்பாளரை  கடிக்கின்ற அளவுக்கு இனி வரக்கூடாது  ஏனென்றால் நீர். வந்து என்னதான் இருந்தாலும் எங்களுடைய மக்கள். எமக்கும் துரோகம் செயல்பட்டனீர். ஆனால் நாங்கள் இறுதி யுத்த முடியும் வரைக்கும். எங்களுடைய தேசிய தலைவருக்கு துரோகம்.எங்களுடைய தேசிய தலைவருக்கு துரோகம் செய்யாமல் முள்ளிவாய்க்காலினால் வந்து  தடுப்பில் இருந்து வந்த 12000 போராளிகள் நாங்கள்.நாங்கள் சீறினால் மட்டக்களப்பை விட்டு ஓட வேண்டிய நிலைமை வரும். இனி மட்டக்களப்பு மாவட்டம் உன்னுடையது அல்ல. ஒன்றை மட்டும் விளங்கிக் கொள் மட்டக்களப்பு மாவட்டம் எங்களுடைய அம்மா பிறந்த மாவட்டம். அதேபோல கிழக்கு வடக்கும் இரண்டு கண்கள். சிவநேசதுறை சந்திரகாந்தன். ஜோசப் பராசிங்கத்தை சுட்டு. விட்டு வெளியே வந்த மாதிரி. நொண்டி சாட்டை சொல்லிக்கொண்டு இனி புலி. இடமிருந்து தப்பித்து வர  முடியாது. இது அவருடைய திட்டத்தின். ஊடாகத்தான் நடந்திருக்கின்றது. இதனை மனித உரிமைகளுக்கு மட்டுமல்லாமல். நாங்கள் தேர்தல் ஆணையாளருக்கும். கடிதம் எழுதி இருக்கின்றோம். அதே மாதிரி ஜனாதிபதி செயலகத்திற்கும். கடிதம் எழுதி இருக்கின்றோம்.அதேபோல மட்டக்களப்பு தேர்தல் ஆணையாளர்களுக்கும் நேரடியாக சென்று. வேட்பாளர்கள் அனைவரும். வாக்குமூலம் கொடுக்கப் போகின்றோம். இவர் ஏற்கனவே. ஆயுத குழுவாய் இருந்தவர். இவரிடம் ஆயுதம் இருக்குதோ இல்லையோ அது தெரியாது. எங்களுடைய வேட்பாளர்கள் பயந்து கொண்டு இருக்கின்றனர். புள்ளியான அவர்களிடம் ஆயுதம் களையப்பட்ட வரலாறு இல்லை. பிள்ளையானவர்கள் ஒன்றை விளங்கி கொள்ள வேண்டும் நாங்கள் முன்னால் போராளி. தாக்கப்பட்டவர்களுக்கு இந்த நிலைமை. ஏற்பட்டுள்ளது என்றால்.இவர்கள் ஒரு அச்சுறுத்தலை கொடுத்திருக்கின்றனர்.காரணம் விளங்குகின்றது என்னவென்றால். புலி வருது என்ற உடன். இவர்களுக்கு பயம். வந்துவிட்டது என்ன காரணம் என்றால். இன்றைக்கும் ஏனைய  அரசியல்வாதிகளுக்கு இவரை தண்டிக்க முடியாது. ஏனென்றால் ஏனைய அரசியல்வாதி உடைய வாக்கை இவருக்கு தான் விழும். ஆனால் விடுதலைப் புலிகள் என்ற ஒரு பெயருடன். இன்றைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய. புனர்வாழ்வழிக்கப்பட்ட விடுதலை புலிகள். வந்தால் மக்கள் அனைவரினதும் ஆதரவு விடுதலை புலிகளுக்கே கிடைத்துவிடும். பிறகு இந்த துரோக புலிக்கு இடம் இருக்காது. ஆனால் உண்மையான புலிக்கு இடம் இருக்கும். அந்த நோக்கத்தில் ஆட்களை. தயார் செய்து தாக்குதல். நடத்தி இருக்கின்றனர் என்று. நான் சொல்வேன். இதற்கு தகுந்த விசாரணை நடக்கும் பட்சத்தில். உண்மையில் இதனை தீர விசாரிக்க வேண்டும்.நாங்கள் தேர்தல் ஆணையாளருக்கும் இருக்கும் கடிதம் எழுதி இருக்கின்றோம். எங்கள் புனர்பால் வலிக்கப்பட்ட கட்சி ஊடாக. எங்களுக்குரிய பாதுகாப்பு அரசாங்கம் தரவேண்டிய தேவை இருக்கின்றது. அதேபோல மனித உரிமை ஆணைக்குழு. தாக்குதல் ஏற்பட்டவரின் வாக்குமூலம். புகைப்படம் அனைத்துமே சேமித்து வைத்திருக்கின்றோம். நாங்கள் எல்லாவற்றிற்கும் தயாராக தான் இருக்கின்றோம். எனவே இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் மீண்டும்.ஆனால் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் தான் இந்த சம்பவம். நடந்தது என்று நிச்சயமாக இதற்கு.அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  உண்மையிலேயே விடுதலைப் புலிகள் எங்களுக்கே உரித்தானது. மக்களை கட்டி வைத்துக்கொண்டு. எவ்வளவு தூரத்தை செய்தவர்  சிவநேசதுரை சந்திரகாந்தன். இன்றைக்கு கருணாவின் பெயரைச் சொல்லி. சுட்டு வலித்தது சந்திரகாந்தன். அது எங்களுக்கு தெரியும் நாங்கள் மறக்கவில்லை.வட மாகாணத்தில் இருந்த எங்களது மக்களை கட்டி வைத்துக் கொண்டு. அவர்களுடைய கணவர்மாரின் முன்பே. எவ்வளவு வேலைகளை செய்தவர் சந்திரகாந்தன்.  ஆனால் இன்று அதே சந்திரகாந்தன். புலிகளிடம் விளையாடுகிறார்.புலிகளை அடித்து விரட்ட. வெளிக்கிடுகிறார்.  மட்டக்களப்பில் இருந்து. ஏதோ இது அவருடைய மாவட்டம். அவருக்கு மட்டும் உரித்தானது என்று. அப்பொழுது நாங்கள் எங்கே போவது. நாங்கள் எத்தனை பேர் தியாகம் செய்திருக்கின்றோம். நாங்கள் அடுத்த நிமிடமே விசாரிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு. 33 வேட்பாளர் நாங்கள் இருக்கின்றோம் புனர்வாழ்வழிக்கப்பட்ட. விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக. மட்டக்களப்பில் தொலைக்காட்சி சின்னத்தில் இருக்கின்றார்கள்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்பந்து நிற்கின்றோம். யாழ் மாவட்டத்தில். தையல் மெஷினில். நிற்கின்றோம். நாங்கள் 33 வேட்பாளர்களையும். கொண்டு வந்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டங்களை. செய்வதற்கு முன்னால் போராளிகள் ஒன்று சேர வேண்டும். அதேபோல புலம்பெயர்ந்த மக்கள். விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மீண்டும் மீண்டும். எங்களுக்கு எதிரியானவனாள் பிரச்சனை. இல்லை ஆனால் துரோகியானவர்களினால். பிரச்சனை வருகின்றது.நான் உட்பட அவரது சகோதரி  சிவனேசதுரை சந்திரகாந்தனின் வேட்பாளர். இனிய இவர்கள் மூவரும். வைத்தியசாலையில் இருந்து. வேறு ஏதோ கட்டுக்கதைகளை உருவாக்கி. இருக்கின்றனர். தங்களுக்கு. குழந்தை கிடைத்து இருந்ததாம் இவர்களுடன் சண்டை இட்டு. சிசு கலைந்ததாகவும் ஒரு கட்டுக்கதை வருகின்றது. ஆனால் இதெல்லாம் சோடிக்கப்பட்ட ஒரு நாடகம்.  இந்த நாடகத்திற்கு இடமளிக்க முடியாது.நிச்சயமாக நாங்கள் சாவும் ஒன்றுதான் வாழ்வு ஒன்றுதான். என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.வெறுமனே நாங்கள் புணர் வாழ்வு பெற்று சொப்பின் பேக்களுடன். வந்த போராளிகள். இன்று ஜனநாயக உரிமைக்காக. நாங்கள் வடக்கு கிழக்கில் நிற்கின்றோம். மக்களுக்காக நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தாங்கள். நாங்கள் நடத்தி காட்டுகின்றோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement