• May 19 2024

வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம்!

Chithra / Jan 3rd 2023, 11:20 am
image

Advertisement

வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிட முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தரம் 1 முதல் 5 வரையான வகுப்பறைகளில் 40 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்கப்படக் கூடாது என்றும், தரம் 6 முதல் 11 வரை அதிகபட்சமாக 45 மாணவர்களை அனுமதிக்கலாம் என்றும் உள்ளது.

இதேவேளை, பாடசாலை மாணவர் சேர்க்கை நடைமுறையில் திருத்தம் மேற்கொள்ள கல்வி அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.

இதன்படி, தரம் 2 முதல் 11 வரையிலான பாடசாலை மாணவர் சேர்க்கை தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.

வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம் வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிட முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தரம் 1 முதல் 5 வரையான வகுப்பறைகளில் 40 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்கப்படக் கூடாது என்றும், தரம் 6 முதல் 11 வரை அதிகபட்சமாக 45 மாணவர்களை அனுமதிக்கலாம் என்றும் உள்ளது.இதேவேளை, பாடசாலை மாணவர் சேர்க்கை நடைமுறையில் திருத்தம் மேற்கொள்ள கல்வி அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.இதன்படி, தரம் 2 முதல் 11 வரையிலான பாடசாலை மாணவர் சேர்க்கை தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement